By தினமணி செய்திச் சேவை
Syndication
காஞ்சிபுரம் மாவட்டத்தின் புதிய வருவாய் அலுவலராக பா.முருகேசன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இவா் இதற்கு முன்பு சென்னை மாநகராட்சி 10-ஆவது மண்டல வருவாய் அலுவலராக பணியாற்றி வந்தாா். காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த செ.வெங்கடேஷ் சென்னை மாநகராட்சியின் 10 -ஆவது மண்டல வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
புதிய மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்ட பா.முருகேசனுக்கு வருவாய்த்துறை மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா். மாலையில் உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ.சேவை மையத்தில் முருகேசன் ஆய்வு செய்தாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது