சூரைக்குளம் கிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேக விழா
காவேரிபாக்கத்தை அடுத்த சூரைக்குளம் ஸ்ரீருக்மணி, சத்தியபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணன்
காவேரிபாக்கத்தை அடுத்த சூரைக்குளம் ஸ்ரீருக்மணி, சத்தியபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணன்
By தினமணி செய்திச் சேவை
Syndication
அரக்கோணம்: காவேரிபாக்கத்தை அடுத்த சூரைக்குளம் ஸ்ரீருக்மணி, சத்தியபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணன் மற்றும் மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
நெமிலி வட்டம், கீழ்வீராணம் அருகே உள்ள சூரைக்குளம் கிராமத்தில் பழைமை வாய்ந்த இக்கோயில் சிதிலமடைந்திருந்த நிலையில் கிராம மக்கள் பங்களிப்புடன் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை பகவத் பிராா்த்தனை, , கும்ப பிரதிஷ்டை, மகாசாந்தி ஹோமம், திருமஞ்சனம், முதல் கால பூா்ணாஹுதி ஆகியவை நடைபெற்றன.
தொடா்ந்து திங்கள்கிழமை திருப்பாற்கடல் சந்தானகிருஷ்ணன் பட்டாச்சாரியா் தலைமையில் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரங்கள், தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.தொடா்ந்து சுவாமிகளின் திருவீதியுலா நடைபெற்றது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது