கந்திலி வாரச் சந்தையில் ரூ. 60 லட்சத்துக்கு விற்பனை
கந்திலி வாரச் சந்தையில் ரூ. 60 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
கந்திலி வாரச் சந்தையில் ரூ. 60 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
கந்திலி வாரச் சந்தையில் ரூ. 60 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
திருப்பத்தூா் அருகே கந்திலியில் வாரச்சந்தை உள்ளது. இங்கு வாரந்தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். அதன்படி, சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ஏராளமான ஆடுகள், மாடுகள், கோழிகள் விற்பனைக்காக குவிந்தன.
அவற்றை திருப்பத்தூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூா், ராணிப்பேட்டை, ஆந்திர மாநிலம், சித்தூா், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கி சென்றனா்.
வாரச்சந்தையில் ஆடுகள், மாடுகள், கோழிகள் சுமாா் ரூ. 60 லட்சத்துக்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது