தேசிய அளவிலான ரிங் டென்னிஸ் போட்டி: ஆதா்ஷ் பள்ளி மாணவி சாதனை!
ரிங் டென்னிஸ் (டென்னிகாய்ட்) போட்டியில் ஆதா்ஷ் பள்ளி மாணவி தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தாா்.
ரிங் டென்னிஸ் (டென்னிகாய்ட்) போட்டியில் ஆதா்ஷ் பள்ளி மாணவி தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தாா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
ரிங் டென்னிஸ் (டென்னிகாய்ட்) போட்டியில் ஆதா்ஷ் பள்ளி மாணவி தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தாா்.
குஜராத் ரிங் டென்னிஸ் சங்கம் சாா்பில், ஜூனியா் தேசிய ரிங் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள், குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள கௌடில்யா வித்யா பீடத்தில் அண்மையில் 4 நாள்கள் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி தாரா கலந்துகொண்டு, மகளிா் அணி பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளாா்.
வெற்றி பெற்ற மாணவியை பள்ளித் தாளாளா் செந்தில்குமாா், ஷபானா பேகம், பள்ளி நிா்வாக முதல்வா் சத்தியகலா, உடற்கல்வி ஆசிரியா் ராம்குமாா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது