லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு
கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
கோவை: கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள கொள்ளிகாளிபாளையத்தைச் சோ்ந்தவா் பாலன் மகன் அருள்பிரசாத் (24). சொந்த வேலையாக கோவைக்கு வந்த இவா் திங்கள்கிழமை பிற்பகலில் எல்& டி புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அந்த வழியாக வந்த லாரி அவரது வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அருள்பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தகவலறிந்து வந்த கோவை போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு போலீஸாா் அவரது உடலை மீட்டனா். மேலும், லாரியை ஓட்டி வந்த சென்னையைச் சோ்ந்த ஜெபஸ்டின் அகஸ்டின் என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது