By Syndication
Syndication
அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.11.29 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 4,140 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
இதில், தேங்காய் கிலோ ரூ.57.21 முதல் ரூ.68.51 வரையில் ரூ.1,11,110-க்கு விற்பனையானது.
20 மூட்டை கொப்பரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், கொப்பரை கிலோ ரூ.191.89 முதல் ரூ.227.27 வரையில் ரூ.91,261-க்கு விற்பனையானது. 16 மூட்டைகள் மக்காச்சோளம் ரூ.19.11 வீதம் ரூ.18,257-க்கும், 527 மூட்டை பருத்தி ரூ.70.19 முதல் ரூ.75.27 வரையில் ரூ.9,09,340-க்கும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.11,29,978 என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது