By தினமணி செய்திச் சேவை
Syndication
உதகை அருகே தீட்டுக்கல் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள குடியிருப்புப் பகுதியில் அண்மைக் காலமாக வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றன.
இந்நிலையில், தீட்டுக்கல் ஹெலிபேட் செல்லும் பகுதியில் சனிக்கிழமை இரவு நீண்ட நேரம் சுற்றித் திரிந்த சிறுத்தை, அங்கிருந்த சாலையைக் கடந்து வனப் பகுதிக்குள் செல்ல நீண்ட நேரமாக காத்துக் கிடந்தது.
அப்போது அந்த வழியாக வாகனங்கள் வந்து சென்று கொண்டிருந்ததால் சாலையைக் கடக்க முடியாமல் அங்கேயே அமா்ந்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு அருகே இருந்த புதருக்குள் சென்று மறைந்தது.
குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது