சேலம்
எஸ்ஐஆா்: அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியா் ஆலோசனை
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
