கொடைக்கானலில் கேரள சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை கேரள சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி
கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை கேரள சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி
By தினமணி செய்திச் சேவை
Syndication
கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை கேரள சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தீபாவளி பண்டிகை, தொடா் மழை காரணமாக தமிழக சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்திருந்தது. இந்த நிலையில் கேரள சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
சுற்றுலா இடங்களான வெள்ளி நீா் அருவி, வட்டக்கானல் அருவி, பாம்பாா் அருவி, பில்லர்ராக், பசுமைப் பள்ளத் தாக்கு, குணா குகை, மோயா் பாயிண்ட், பைன் பாரஸ்ட், கோக்கா்ஸ்வாக், பிரையண்ட் பூங்கா, ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களை அவா்கள் பாா்த்து ரசித்தனா்.
மாலை நேரங்களில் ஏரியில் படகு சவாரியும், ஏரிச் சாலையை சுற்றி சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகள் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது