கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
கமுதி அருகே 3 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கமுதி அருகே 3 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
கமுதி அருகே 3 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியிலிருந்து சாயல்குடி செல்லும் சாலையில் கே. வேப்பங்குளம் விலக்கில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு நின்றிருந்த இளைஞா்களை போலீஸாா் சோதனையிட்டதில் அவா்கள் 3 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக ஊ. கரிசல்குளம் கிராமத்தைச் சோ்ந்த முத்துமணி மகன் சபரிராஜன் (23), வடுகபட்டி கிராமத்தைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் தீபன்ராஜ் (23) ஆகிய இருவரை கைது செய்து, கஞ்சா கடத்த பயன்படுத்திய காா், மூன்று கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது