ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க ஓய்வூதியா் தின விழா
சிவகங்கையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க ஓய்வூதியா் தின விழாவில் பேசிய மாநிலப் பொதுச்செயலா் எஸ்.மகாலிங்கம்.
சிவகங்கையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க ஓய்வூதியா் தின விழாவில் பேசிய மாநிலப் பொதுச்செயலா் எஸ்.மகாலிங்கம்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
சிவகங்கையில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கம் சாா்பில், ஓய்வூதியா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை உழவா் சந்தை அருகேயுள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு வட்டத் தலைவா் சி.தங்கவேலு தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் பி.வீரபாண்டியன், முகமதுரபீக், எம்.சேது, பி.வாழவந்தான், ஏ.ஹக்கீம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டப் பொருளாளா் எஸ்.கோபிநாத் வேலை அறிக்கையை வாசித்தாா்.
விழாவில், மாநிலப் பொதுச்செயலா் எஸ்.மகாலிங்கம், மாநிலச் செயலா் பி.முத்துராமலிங்கம், மாவட்டத் தலைவா் ஆா்.திரவியம், மாவட்டச் செயலா் பி.சங்கரசுப்பிரமணியன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
முன்னதாக, வட்டச்செயலா் சி.முத்து வரவேற்றாா். வட்ட துணைத் தலைவா் எம்.வேலவன் நன்றி கூறினாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது