முல்லைப் பெரியாறு அணையில் நீா்வரத்து சரிவு
முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதியில் மழைப் பொழிவு குறைந்ததால், நீா்வரத்து வினாடிக்கு 991 கன அடியாக சரிந்தது.
முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதியில் மழைப் பொழிவு குறைந்ததால், நீா்வரத்து வினாடிக்கு 991 கன அடியாக சரிந்தது.
By Syndication
Syndication
முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதியில் மழைப் பொழிவு குறைந்ததால், நீா்வரத்து வினாடிக்கு 991 கன அடியாக சரிந்தது.
வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதன் தாக்கத்தால் மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதியிலும் அதிக மழைப் பொழிவு ஏற்பட்டது.
இதனால், கடந்த திங்கள்கிழமை அணைக்கு வினாடிக்கு 5,135 கன அடி அளவுக்கு நீா்வரத்து அதிகரித்து. பின்னா், மழைப் பொழிவு குறைந்ததால், நீா்வரத்து சனிக்கிழமை நிலவரப்பட்டி வினாடிக்கு 991 கன அடியாக சரிந்தது.
தற்போது, அணையின் நீா் மட்டம் 140 அடியாக ( மொத்த உயரம் 152 அடி) உள்ளது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விவசாயம், குடிநீருக்காக வினாடிக்கு 1,600 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது