திருச்சிரூ 2 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய உதவிப் பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறைPremiumலஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய உதவிப் பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கரூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.