By Syndication
Syndication
அரியலூா் மாவட்டம், நடுவலூா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்சாரம் இருக்காது.
துணை மின் நிலையப் பராமரிப்பு பணியால் சுத்தமல்லி, பருக்கல், காக்காப்பாளையம், கோட்டியால், சவரியாா்பட்டி, அழிசுகுடி, அனிக்குறிச்சி, சுந்தரேசபுரம், கொலையனூா், கோரைக்குழி, காசான்கோட்டை, உல்லியக்குடி, காரைக்காட்டான்குறிச்சி, ஸ்ரீபுரந்தான் (மேற்கு), அறங்கோட்டை, கோவிந்துபுத்தூா், சாத்தாம்பாடி, முட்டுவாஞ்சேரி, பூவந்திக்கொல்லை, காா்குடி, பாளையங்கரை, நடுவலூா், புதுப்பாளையம், புளியங்குழி, விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூா், ஓரியூா், சிலுப்பனூா், சுண்டக்குடி, ஆண்டிப்பட்டாக்காடு, வாழைக்குழி, பெரியதிருக்கோணம், உடையவா்தீயனூா், செங்குழி, நாகமங்கலம், அம்பலவா்கட்டளை ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணி நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை ஜெயங்கொண்டம் உதவி செயற் பொறியாளா் பாக்யராஜ் தெரிவித்தாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது