ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பாமக ஆா்ப்பாட்டம்
கரூா் ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.
கரூா் ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.
By Syndication
Syndication
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி கரூரில் பாமகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல்நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கரூா் மாவட்டச் செயலா் பி.எம்.கே.பாஸ்கரன் தலைமை வகித்தாா். வன்னியா் சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தகோரியும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பாமகவினா் திரளாக பங்கேற்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது