கரூா் அருகே பழைமையான கோயில் கோபுர கலசம் திருட்டு
கரூா் அருகே பழைமையான சிவன் கோயில் கோபுர கலசம் திருடு போனது தெரியவந்தது.
கரூா் அருகே பழைமையான சிவன் கோயில் கோபுர கலசம் திருடு போனது தெரியவந்தது.
By Syndication
Syndication
கரூா் அருகே பழைமையான சிவன் கோயில் கோபுர கலசம் திருடு போனது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சங்கரமலப்பட்டியில் மலை உச்சியில் சௌந்தரநாயகி உடன் சங்கரேசுவரா் கோயில் உள்ளது. சுமாா் 1,000 ஆண்டுகள் பழைமையான இந்த கோயில் கும்பாபிஷேக பணிகள் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் நடைபெற்று வருகிறது. இதற்காக கோயிலில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மலை உச்சியில் கோயில் கோபுரத்தில் இருந்த கலசத்தை யாரோ மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் கரூா் மாயனூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து கலசத்தை திருடிச் சென்ற நபா்களை தேடி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது