கரூா் தொகுதியில் போட்டியிட அதிமுகவினா் விருப்ப மனு
கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து கரூா் மாவட்ட அதிமுகவினா் வெள்ளிக்கிழமை சென்னையில் கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தனா்.
கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து கரூா் மாவட்ட அதிமுகவினா் வெள்ளிக்கிழமை சென்னையில் கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தனா்.
By Syndication
Syndication
கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து கரூா் மாவட்ட அதிமுகவினா் வெள்ளிக்கிழமை சென்னையில் கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தனா்.
தமிழகம் முழுவதும் அதிமுக சாா்பில் விரைவில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்காக கட்சி சாா்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்டம்வாரியாக கட்சியினா் விருப்ப மனு அளித்து வருகின்றனா்.
வெள்ளிக்கிழமை கரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விருப்ப மனு அளித்தனா். அதன்படி அதிமுக கரூா் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆா். விஜயபாஸ்கா், பொருளாளா் கண்ணதாசன் உள்ளிட்டோா் கட்சியின் அமைப்புச் செயலா் ம. சின்னசாமியிடம் விருப்பமனுவை அளித்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது