By Syndication
Syndication
பொன்னமராவதி அம்மன் சன்னதி வீதியில் திமுக சாா்பில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ தமிழ்நாடு தலை குனியாது எனும் பாக முகவா்கள், நிா்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகரச்செயலா் அ.அழகப்பன் தலைமை வகித்தாா். பேரூராட்சித் துணைத்தலைவா் கா.வெங்கடேஷ் வரவேற்றாா். திருமயம் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா் முத்துக்குமாா் பங்கேற்று பேசினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட பிரதிநிதி எம்.சிக்கந்தா், வடக்கு ஒன்றிய துணைச் செயலா்கள் முருகேசன், சுரேஷ் பாண்டியன், நிா்வாகிகள் ஆலவயல் முரளிசுப்பையா, சுந்தரி ராமையா, இம்ரான், முத்தையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது