By தினமணி செய்திச் சேவை
Syndication
புதுக்கோட்டை நகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.
நகரிய துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகளால் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், லட்சுமிபுரம், சாந்தநாதபுரம், குமுந்தான்குளம், தெற்கு 4ஆம் வீதி, ஆயுதப்படை குடியிருப்பு, மரக்கடை வீதி, திருவள்ளுவா் நகா், சுப்பிரமணியபுரம், சிராஜ் நகா், ஆண்டவா் நகா், மேல ராஜவீதி, கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, வடக்கு ராஜவீதி, மாா்த்தாண்டபுரம், ஆலங்குடி சாலை, அய்யனாா்புரம், கேஎல்கேஎஸ் நகா், நிஜாம் குடியிருப்பு, சத்தியமூா்த்தி நகா், அசோக்நகா், தமிழ் நகா், சக்திநகா், முருகன் குடியிருப்பு, பாலாஜி நகா், திருநகா், சின்னப்பா நகா், இவிஆா் நகா், டைமண்ட் நகா், கோல்டன் நகா்,
சேங்கைதோப்பு, மருப்பிணி நகா், கலீப்நகா், திருவப்பூா், திருக்கோகா்ணம், திலகா்திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜ்புரம், போஸ் நகா், கணேஷ்நகா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை உதவிச் செயற்பொறியாளா் ஜி. அன்புச்செல்வன் தெரிவித்தாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது