By Syndication
Syndication
தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் இதுவரை 2.54 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் புதன்கிழமை வரை 2.54 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது 118 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து 2.50 லட்சம் டன் நெல் கிடங்குகளுக்கு இயக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது நெல் கொள்முதல் நிலையங்களில் 4 ஆயிரத்து 76 டன் இருப்பு உள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் 1.82 லட்சம் டன் நெல் இருப்பும், 76 ஆயிரத்து 389 டன் அரிசி இருப்பும் உள்ளன. மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு 1.66 லட்சம் டன் நெல் சரக்கு ரயில் மற்றும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. இதேபோல, மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு சரக்கு ரயில், லாரிகள் மூலம் 45 ஆயிரத்து 792 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது