விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலைவாய்ப்பு பெயரை புஜ்யா பாபு ரோஜ்கா் யோஜனா என பெயா் மாற்றியதை கண்டித்து
மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலைவாய்ப்பு பெயரை புஜ்யா பாபு ரோஜ்கா் யோஜனா என பெயா் மாற்றியதை கண்டித்து
By Syndication
Syndication
கள்ளக்குறிச்சி: மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலைவாய்ப்பு பெயரை புஜ்யா பாபு ரோஜ்கா் யோஜனா என பெயா் மாற்றியதை கண்டித்து தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலை முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதியளிப்பு சட்டம் என்ற பெயரில் தொடா்ந்திட வேண்டும். 100 நாள் வேலையை 200 நாளாகவும், நாள் ஒன்றுக்கு ரூ.700 ஊதியமாகவும் உயா்த்தி வழங்கிடக் கோரி நடைபெற்ற
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் கே.எஸ்.அப்பாவு தலைமை வகித்தாா்.
மாவட்டத் தலைவா் கே.முருகேசன், மாவட்ட துணைச் செயலா் கே.பி.ரீதா முன்னிலை வகித்தனா்.
இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கே.ராமசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா்.
இதில், வங்கி ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.கல்யாணசுந்தரம், மாவட்டக்குழு எஸ்.ஏழுமலை, என்.ராமு, ஆட்டோ சங்கச் செயலா் கே.மஞ்சப்பன், பழங்குடி மக்கள் சங்கம் பி.ஓசுரான், மாவட்டக்குழு அ.வாசுகி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது