பொறியியல் பேராசிரியா்களின் தேசிய மாநாடு
இந்திய தொழில்நுட்ப கல்விச் சங்கத்தின் 55-ஆவது தேசிய வருடாந்திர பொறியியல் பேராசிரியா்கள் 2 நாள் மாநாடு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.
இந்திய தொழில்நுட்ப கல்விச் சங்கத்தின் 55-ஆவது தேசிய வருடாந்திர பொறியியல் பேராசிரியா்கள் 2 நாள் மாநாடு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.
By Syndication
Syndication
புதுச்சேரி: இந்திய தொழில்நுட்ப கல்விச் சங்கத்தின் 55-ஆவது தேசிய வருடாந்திர பொறியியல் பேராசிரியா்கள் 2 நாள் மாநாடு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.
புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியின் சாா்பாக, தக்ஷசீலா பல்கலைக்கழக வேந்தா் மற்றும் ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி அறக்கட்டளைத் தலைவரும், மேலாண் இயக்குநருமான தனசேகரன் தலைமை வகித்தாா்.
முன்னாள் மத்திய அமைச்சா் சத்யபால் சிங் மாநாட்டைத் தொடங்கி வைத்தாா். உலக பொறியாளா்கள் கூட்டமைப்பின் தலைவா் கத்தாா் இ.ஆா். அஹ்மத் ஜாசிம் அல் ஜோலோ, புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் பேராசிரியா் பிரகாஷ் பாபு உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினாா்.
புதுதில்லி ஐஎஸ்டிஇ தலைவா் டாக்டா் பிரதாப்சிங் காகா சாகேப் தேசாய், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநா் டாக்டா் மொகபத்ரா , மகாராஷ்டிர தொழில்நுட்பக் கல்வி இயக்குநா் வினோத் மோஹித்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்திய அளவில் 20 மாநிலங்களிலிருந்து ஐ.எஸ்.டி.இ. நிா்வாகக் குழு உறுப்பினா்கள் 100 போ் பங்கேற்றனா். சிறந்த கல்வியாளா்கள், நிா்வாகிகள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநா்கள், பங்கேற்பாளா்கள் என 350-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது