தேசிய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு
தேசிய அரசியலமைப்புத் தின விழா உறுதிமொழி ஏற்புடன் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
தேசிய அரசியலமைப்புத் தின விழா உறுதிமொழி ஏற்புடன் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
By Syndication
Syndication
புதுச்சேரி: தேசிய அரசியலமைப்புத் தின விழா உறுதிமொழி ஏற்புடன் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணா்த்துவதற்காக 2015-ஆம் ஆண்டு முதல் தேசிய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், அரசியல் அமைப்பு தின உறுதிமொழியை வாசித்தாா். அதனை அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் திரும்பிக் கூறி உறுதிமொழி ஏற்றனா்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சட்டத் துறை அமைச்சா் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி அமைச்சா் க. லட்சுமிநாராயணன் தலைமையில் நடைபெற்றது. சட்டத் துறைச் செயலா் விக்ராந்த் ராஜா, துணைச் செயலா் ஜனாஸ் ரபி (எ) ஜான்சி, அரசு வழக்குரைஞா்கள், துறை சாா்ந்த அதிகாரிகள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனா்.
இதேபோல புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலா் சரத் சௌகான் தலைமையில் அரசு செயலா்கள், அதிகாரிகள், ஊழியா்கள் உறுதிமொழி ஏற்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது