லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!
முன்பதிவில் சாதனை படைத்துள்ள ஜன நாயகன் திரைப்படம் குறித்து...
முன்பதிவில் சாதனை படைத்துள்ள ஜன நாயகன் திரைப்படம் குறித்து...
By இணையதளச் செய்திப் பிரிவு
Dineshkumar
நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் முன்பதிவு லியோ சாதனையை முறியடித்துள்ளது.
பிரிட்டனில் ஒரே நாளில் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் திரைப்படம் உருவாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக இது இருக்குமெனக் கூறப்படுவதால், மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, கௌதம் மேனன், பிரியாமணி உள்பட பலர் நடித்துள்ளார்கள்.
கைதி, மாஸ்டர் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அனிருத் இசையில் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு ஜன. 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.
மலேசியாவில் புக்கிட் ஜலீல் திடலில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.
வெளிநாட்டில் இதற்கான முன்பதிவுகள் தொடங்கிய நிலையில், பிரிட்டனில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.
லியோ திரைப்படத்துக்கு ஒரே நாளில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையான நிலையில், ஜன நாயகன் 12,700 டிக்கெட்டுகள் விற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.
Jana Nayagan destroys the previous 24-hour ticket sales record of LEO.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது