நாயகன் மறுவெளியீடு! ரசிகர்கள் கொண்டாட்டம்!
நாயகன் திரைப்படம் மறுவெளியீடானது...
நாயகன் திரைப்படம் மறுவெளியீடானது...
By இணையதளச் செய்திப் பிரிவு
Sivashankar
கமல் ஹாசனின் நாயகன் திரைப்படம் இன்று மறுவெளியீடாகியுள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1987 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் நாயகன். மும்பையில் வாழும் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும் வேலுநாயக்கர் என்கிற கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்தார்.
இப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் விமர்சகர்கள் மத்தியில் இன்றும் சிறந்த படமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் கமல் ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
4கே தரத்தில் துல்லியமான ஒலியமைப்பில் மெருமேற்றம் செய்யப்பட்ட இந்த வடிவத்தை ரசிகர்கள் கொண்டாடி வருவதுடன் மறுவெளியீட்டுக்கான திருப்தியும் கிடைத்ததாகக் கூறி வருகின்றனர்.
இதையும் படிக்க: பேய்ப்படமா இல்லை ஜாலியான படமா? எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கூட்டணி!
actor kamal haasan's nayagan movie has been rereleased on theatres
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது