காஞ்சனா - 4 படத்தில் இணைந்த பிரபலங்கள்!
காஞ்சனா - 4 நடிகர்கள் குறித்து...
காஞ்சனா - 4 நடிகர்கள் குறித்து...
By இணையதளச் செய்திப் பிரிவு
Sivashankar
காஞ்சனா - 4 திரைப்படத்தின் நடிகர்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலைக் குவித்து ஆச்சரியப்படுத்தியது.
குறிப்பாக, நடிகர் சரத்குமாரின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது. தொடர்ந்து, காஞ்சனா - 2 படத்தை எடுத்தார். அதுவும் வணிக வெற்றியை அடைந்தது.
பின், 2019-ல் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கினார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வெற்றிப்படமானது.
தற்போது, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணை தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் காஞ்சனா - 4 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
தற்போது, இப்படத்தின் நடிகர்களை அறிவித்து வருகின்றனர். முக்கியமாக, நடிகர்கள் ஆனந்த் ராஜ், கருடராம், நோரா ஃபதேகி, ஹிமா பிந்து, ஸ்வாக்ஷா ஐயர், தேவ தர்ஷினி உள்ளிட்டோர் இணைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: அடுத்தடுத்து ஹிட் பாடல்களைக் கொடுத்த ஏ. ஆர். ரஹ்மான்!
kanchana - 4 actors crew announced by raghava lawrence productions
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது