கருப்பு வெளியீட்டுத் தேதி இதுவா?
கருப்பு வெளியீட்டுத் தேதி குறித்து...
கருப்பு வெளியீட்டுத் தேதி குறித்து...
By இணையதளச் செய்திப் பிரிவு
Sivashankar
சூர்யா நடித்த கருப்பு திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கருப்பு திரைப்படம், நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாகியுள்ளது.
இதில் வழக்குரைஞரான சூர்யாவுடன் த்ரிஷா, ஸ்வாசிகா, காளி வெங்கட், இந்திரன்ஸ், யோகி பாபு, நட்டி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு கருப்பு திரைப்படத்தின் முதல் பாடலான காட் மோட் (god mode) வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தை அடுத்தாண்டு ஜன. 23 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொங்கல் வெளியீட்டில் விஜய்யின் ஜன நாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய படங்கள் இருப்பதால் ஜனவரி இறுதியில் கருப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: அதிக வசூலித்த திரைப்படங்கள்... காந்தாரா - 1க்கு என்ன இடம்?
reports suggests actor suriya's karuppu movie released in jan. 23
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது