அணுசக்தி கழகத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!
இந்திய அனுசக்தி கழகத்தில் காலியாகவுள்ள துணை மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக...
இந்திய அனுசக்தி கழகத்தில் காலியாகவுள்ள துணை மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக...
By இணையதளச் செய்திப் பிரிவு
Venkatesan
இந்திய அனுசக்தி கழகத்தில் காலியாகவுள்ள துணை மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 27 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். NPCIL/HQ/HRM/2025/03
பணி: Deputy Manager
பிரிவு: HR
காலியிடங்கள்: 28
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
பிரிவு: F & A
காலியிடங்கள்: 44
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
பணி: C & MM
காலியிடங்கள்: 32
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் நிதியியல் பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
பணி: Legal
காலியிடங்கள்: 1
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் எல்எல்பி முடித்து பார்கவுன்சிலில் பதிவு செய்திருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு மாதம் ரூ.86,955
வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்.
பணி: Jr.Hindi Translater
காலியிடங்கள்: 7
சம்பளம்: மாதம் ரூ.54.870
தகுதி: ஹிந்தி மற்றும் ஆங்கில பாடங்களுடன் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் மொழிபெயர்க்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.npcilcareers.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.11.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
NPCIL Recruitment of Deputy Managers and Jr.Hindi Translator
ரைட்ஸ் நிறுவனத்தில் மேலாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது