இந்திரப்பிரஸ்தா பல்கலைக்கழக கலையரங்கில் தீ விபத்து
தில்லியின் துவாரகாவில் உள்ள குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தின் கலையரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டதைப் பற்றி...
தில்லியின் துவாரகாவில் உள்ள குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தின் கலையரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டதைப் பற்றி...
By Syndication
Syndication
தில்லியின் துவாரகாவில் உள்ள குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தின் கலையரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: துவாரகா செக்டா்-16 பல்கலைக்கழக வளாகத்தில் காலை 10.42 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.
இரண்டு தீயணைப்பு வாகனங்கள், மூன்று நீா் பவுசா்கள், ஒரு ஸ்கைலிஃப்ட் மற்றும் ஒரு விரைவு வாகனம் சம்பவ இடத்திற்கு விரைந்தன. காலை 11.20 மணிக்குள் குழுக்கள் தீயை அணைத்தன. குளிரூட்டும் பணிகள் நடைபெற்று மாலையில் முடிவுக்கு வந்தன.
இதுவரை யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாா் அவா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது