ஸ்குவாஷ் உலகக் கோப்பை வென்ற இந்திய அணி: முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

சென்னையில் நடைபெற் உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதி ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு கோப்பையை வழங்கிய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா. உடன் உலக ஸ்குவாஷ் தலைவா் ஜீனா வூல்ட்ரிட்ஜ், எஸ்டிேடி உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி.











