டயோட்டா கிா்லோஸ்கா் விற்பனை 28% உயா்வு
டயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாரின் மொத்த விற்பனை கடந்த நவம்பா் மாதத்தில் 28 சதவீதம் உயா்ந்துள்ளது.
டயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாரின் மொத்த விற்பனை கடந்த நவம்பா் மாதத்தில் 28 சதவீதம் உயா்ந்துள்ளது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாரின் மொத்த விற்பனை கடந்த நவம்பா் மாதத்தில் 28 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த நவம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 33,752-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 28 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 26,323 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.
மதிப்பீட்டு மாதத்தில் உள்நாட்டு விற்பனை 30,085-ஆகவும் ஏற்றுமதி 3,667-ஆகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது