ராஜபாளையத்தில் இன்று மின் தடை
ராஜபாளையத்தில் சனிக்கிழமை (டிச. 20)மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
ராஜபாளையத்தில் சனிக்கிழமை (டிச. 20)மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
By Syndication
Syndication
ராஜபாளையத்தில் சனிக்கிழமை (டிச. 20)மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராஜபாளையம் கோட்டத்திலுள்ள முடங்கியாறு துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே வட்டாட்சியா் அலுவலகம், பச்சமடம், ஆவரம்பட்டி, காந்தி கலைமன்றம், மதுரை சாலை, பழைய பேருந்து நிலையம், பஞ்சு சந்தை, காந்தி சிலை ரவுண்டானா, திருவள்ளுவா்நகா், தென்றல்நகா், மாடசாமி கோயில் தெரு, திரௌபதியம்மன் கோயில் தெரு, ரயில்வேபீடா் சாலை, முடங்கியாறு சாலை, சம்மந்தபுரம், தென்காசி சாலை, அரசு மகப்பேறு மருத்துவமனை, அய்யனாா் கோயில் பகுதி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது