ஆஸ்திரேலியா: நவீத் அக்ரம் மீது கொலை வழக்கு பதிவு
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரை பகுதியில் டிசம்பா் 13-ஆம் தேதி பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட நவீத் அக்ரம் மீது 15 கொலைகள் உள்ளிட்ட 59 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.











