By Syndication
Syndication
தமிழக அரசுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஆளுநா் விரோதமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறி புதுக்கோட்டை மாவட்டத் திராவிடா் கழகத்தின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் மு. அறிவொளி தலைமை வகித்தாா். மாவட்டக் காப்பாளா் ஆ. சுப்பையா, மாவட்டச் செயலா் ப. வீரப்பன், மாநில பகுத்தறிவாளா் கழகத் துணை அமைப்பாளா் அ. சரவணன், பொதுக்குழு உறுப்பினா் சு. தேன்மொழி, மாவட்ட இணைச் செயலா் வெ. ஆசைத்தம்பி, மாவட்டத் துணைச் செயலா் ரெ.மு. தருமராசு உள்ளிட்டோரும் பேசினா்.
ஆளுநருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது