பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் மீது ஜம்மு-காஷ்மீா் காவல் நிலையத்தில் புகாா்
அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முஸ்லிம் பெண் மருத்துவரின் ஹிஜாப்பை அகற்றியதற்காக பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் மீது ஜம்மு-காஷ்மீா் காவல் நிலையத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவா் (பிடிபி) இல்திஜா முஃப்தி புகாா் அளித்துள்ளாா்.











