ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!
ஜப்பானின் மிட்சுபிஷி யுஎஃப்ஜே ஃபைனான்சியல் குழுமம், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.39,618 கோடிக்கு பங்குகளை வாங்கியதால் அதன் பங்குகள் கிட்டத்தட்ட 4% உயர்ந்தன.
ஜப்பானின் மிட்சுபிஷி யுஎஃப்ஜே ஃபைனான்சியல் குழுமம், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.39,618 கோடிக்கு பங்குகளை வாங்கியதால் அதன் பங்குகள் கிட்டத்தட்ட 4% உயர்ந்தன.
By இணையதளச் செய்திப் பிரிவு
Vishwanathan
புதுதில்லி: ஜப்பானின் மிட்சுபிஷி யுஎஃப்ஜே ஃபைனான்சியல் குழுமம், வங்கி அல்லாத நிதி நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.39,618 கோடிக்கு சுமார் 20% பங்குகளை வாங்கியதால் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் கிட்டத்தட்ட 4% உயர்ந்தன.
இந்திய நிதித் துறையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய பன்னாட்டு முதலீடாகக் இது கருதப்படுகிறது.
பிஎஸ்இ-யில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்கு 3.74% உயர்ந்து ரூ.901.75 ஆகவும், என்எஸ்இ-யில், அதன் பங்கின் விலை 3.70% உயர்ந்து ரூ.901.70 ஆக முடிவடைந்தன. வர்த்தக நேரத்தின் போது, நிறுவனத்தின் பங்குகள் 5.16% உயர்ந்து, 52 வார உச்சத்தை எட்டியது.
நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 6,154.63 கோடி அதிகரித்து ரூ. 1,69,651.83 கோடியாக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க: கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!
Shares of Shriram Finance Ltd climbed nearly 4 per cent as Japan Mitsubishi UFJ Financial Group Inc will acquire a 20 per cent minority stake in the non-banking lender for Rs 39,618 crore.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது